இலக்கியம்பட்டியில் இயங்கி வரும் ஸ்ரீகிருஷ்ணா பாரா மெடிக்கல்கல்லூரியில் 2023 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 25 டிசம்பர், 2023

இலக்கியம்பட்டியில் இயங்கி வரும் ஸ்ரீகிருஷ்ணா பாரா மெடிக்கல்கல்லூரியில் 2023 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.


தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில் இயங்கி வரும் ஸ்ரீகிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரியில் 2023 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது, இவ்விழாவிற்க்கு சிறப்பு விருந்தினராக தர்மபுரி சட்டமன்ற உறுப்பிணர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக்வெட்டி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.

மேலும் கிறிஸ்து பிறப்பு குறித்து  கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள் கல்லூரி ஆசிரியர்கள், மாணவ - மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புக்கள் மற்றும் 2024 புத்தாண்டு காலாண்டுகள் வழங்கப்பட்டது. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad