தொழில் மையத்தின் தொழில் வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 20 டிசம்பர், 2023

தொழில் மையத்தின் தொழில் வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம்.


தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்தில் காரிமங்கலத்தில் நாளை நடக்கக்கூடிய மக்களுடன் முதல்வர் என்ற நிகழ்ச்சி காரிமங்கலம் துளசி அம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெறுகின்றது. இதில் தர்மபுரி மாவட்டத்தின் மாவட்ட தொழில் மையம் சார்பில் பல்வேறு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில் அனைத்து தொழில்களும் ஏற்ற மானியம் வழங்கப்படுவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரச்சாரத்தை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு கார்த்திகைவாசன் அவர்களின் அறிவுறுத்தின் படி மாவட்ட வன அலுவலர் திரு விநாயகமூர்த்தி பொதுமக்களுக்கு மாவட்ட தொழில் மையத்தில் திட்டங்கள் அடங்கிய துண்டுப்பிரச்சாரத்தை பொது மக்களுக்கு வழங்கினார் ஒன்றிய தலைவர் பி சி ஆர் மனோகரன் அவர்களும் நகராட்சி செயலாளர் திரு ஆயுசுமா அவர்களும் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad