தருமபுரி மேற்கு மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு அரூர் நகர செயலாளர் முல்லைரவி தலைமை வைத்தார். சிறப்பு விருந்தினராக தருமபுரி மேற்கு மாவட்ட கழகசெயலாளர் முனைவர் பி.பழனியப்பன் கலந்து கொண்டு அரூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட அவைதலைவர் கே.மனோகரன் மாவட்ட துணை செயலாளர் செ.கிருஷ்ணகுமார் அணிகளின் மாநில துணைச் செயலாளர்கள் எஸ்.ராஜேந்திரன் சத்தியமூர்த்தி சென்னகிருஷ்ணன் ஒன்றிய செயலாளர் ஆர்.வேடம்மாள் கோ.சந்திரமோகன் வே.சௌந்தரராசு பேரூராட்சி துணைத்தலைவர் சூர்யாதனபால் மாவட்ட விவசாய அணி தலைவர் சி.தென்னரசு பொதுக்குழு உறுப்பினர் கலைவாணி நகர நிர்வாகிகள் விண்ணரசன் செல்வதயாளன் கணேசன் அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் தமிழழகன் கோட்டிஸ்வரன் தங்கசெழியன் திருவேங்கடம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக