கடத்தூர் அருகே நெல் அறுவடை இயந்திரம் மோதி இளைஞர் பலி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 20 டிசம்பர், 2023

கடத்தூர் அருகே நெல் அறுவடை இயந்திரம் மோதி இளைஞர் பலி.

 

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள அம்பாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில் மகன் செந்தமிழ் செல்வன் (18) இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் கந்த கவுண்டனூர் சாலை செல்லும் பொழுது-பசுவாபுரம் துணை சுகாதார நிலையம் எதிரே நெல் அறுவடை இயந்திரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே செந்தமிழன் பலியானார், இவரது உடலை மீட்டு மொரப்பூர் போலீஸ் அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இளைஞர் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

கருத்துகள் இல்லை:

Post Top Ad