நாடாளுமன்றத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இடைநீக்கத்தை கண்டித்து தருமபுரி கிழக்கு மாவட்டம் சார்பில் அரூரில் விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இவ்ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா தலைமையில் நடைபெற்றது இதில் முன்னாள் மண்டல செயலாளர் பொ.மு.நந்தன் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்.
இந்நிகழ்ச்சியில் மண்டல துணை செயலாளர் மின்னல்சக்தி, இஎபா மாநில செயலாளர் கி.அதியமான் தலித்சேட்டு காதர்பாஷா பா.தீத்து தொவிமு செந்தில்குமார், மாவட்ட துணை செயலாளர் செல்லைசக்தி, ஒன்றிய செயலாளர்கள் சோலை மா.ராமச்சந்தரன் எம்.எஸ். மூவேந்தன் திருலோகன் பழனி, தொகுதி துணை செயலாளர்கள் பெரியதம்பிகேசவன் கோவிந்தராஜ் ஒன்றிய துணை செயலாளர்கள் தீரன்தீர்த்தகிரி அகத்தியன், தாமரைகனி பாஷா நவலைராசா தருமன் ராமசாமி மோ.கலையரசன் சோலைஆனந்தன் சாந்தலிங்கம் அழகரசன் செந்தில்வளவன் சிந்தை மா.தமிழன் செ.ராஜசேகர் சக்திதாசன் பொன்.நடராஜ் விடுதலைவேலன் நிகில்வளவன் ராமு மகளிரணி பொறுப்பாளர்கள் சாக்கம்மாள் ஞானச்சுடர் தீப்பாஞ்சி மகாராணி பிருந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக