அரூர் பேரூராட்சியில் 24லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை பேரூராட்சி துணைதலைவர் சூர்யாதனபால் தொடங்கிவைத்தார் - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 19 பிப்ரவரி, 2024

அரூர் பேரூராட்சியில் 24லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை பேரூராட்சி துணைதலைவர் சூர்யாதனபால் தொடங்கிவைத்தார்


பதினைந்தாவது மானிய நிதிக்குழுவில் அரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 7 மற்றும் 5 வது வார்டுகளில் 24லட்சம் மதிப்பில்  பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணியினை  பேரூராட்சி  துணைதலைவர் சூர்யாதனபால் பேரூராட்சி உறுப்பினரும் நகர செயலாளருமான முல்லைரவி ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.


உடன் பேரூராட்சி உறுப்பினர் ஜெயலஷ்மி வெங்கடேசன் சரிதாசர்தார் நகர துணை செயலாளர் விண்ணரசன் ஐடிவிங் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கு.தமிழழகன் சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் ஏ.முஜீப் நிர்வாகிகள் கணேசன் முனுசாமி விமல் கணபதி ஒப்பந்ததாரர் குணசியாரகுநாத் கோபி ராதாஸ்டாலின் ரகு ராமச்சந்திரன் நாகராஜ்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad