அரூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாள் விழா - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 24 பிப்ரவரி, 2024

அரூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாள் விழா


அரூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு  எம்எல்ஏ வே.சம்பத்குமார் தலைமையில் கேக்வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் முன்னதாக பேருந்து நிலையத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் ஜெயலிலதா பிறந்த நாளைவெகு விமர்சியாக கொண்டாடினர் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி நகர செயலாளர் பாபு உள்பட பலர் கலந்து கொணாடனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad