தருமபுரி மாவட்டம் பாளையம் டோல்கேட் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள நாராயணபுரம் பிரிவு சாலையில் கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்துள்ளார். இவரை பற்றி விசாரித்ததில் இவர் யார் என்று தெரியவில்லை. தொப்பூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் பாண்டியன், மை தருமபுரி தமிழ்செல்வன், அருள்மணி, அருண் பிரசாத் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 83 புனித உடல்கள் நல்லடக்கம் செய்துள்ளனர்.
Post Top Ad
புதன், 28 பிப்ரவரி, 2024
83வது ஆதரவற்ற உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி தன்னார்வலர்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தகடூர் குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக