பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் மூலமாக நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக மல்லிக்குட்டை பஞ்சாயத்தில் துவக்கம் விழா நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 14 பிப்ரவரி, 2024

பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் மூலமாக நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக மல்லிக்குட்டை பஞ்சாயத்தில் துவக்கம் விழா நடைபெற்றது.


தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாட்டு நல பணி திட்டம் சார்பாக மள்ளிக்குட்டை பஞ்சாயத்தில் ஏழு நாட்கள் முகாம் துவக்க விழா நடைபெற்றன இந்நிகழ்வில் முனைவர் மோகனசுந்தரம் அவர்கள் வரவேற்புரை மற்றும் தலைமை உரை நிகழ்த்தினார்.

முகாம் அறிக்கை முனைவர் பிரஷாந்த் அவர்கள் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ,உதவி பேராசிரியர், இயற்பியல் துறை, பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தூக்கவிழா முதல் நாள் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக Dr.பார்த்திபன்  Deputy Legal Aid Defence Council. செல்வி சுபஸ்ரீ Asst.Legal Aid Defense Councilஅவர்கள் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.


வாழ்த்துரை வழங்கியவர்கள் திருமதி. பச்சையம்மள் சிவராஜ் ஊராட்சி மன்ற தலைவர், மள்ளிக்குட்டை திருமதி .வேடியம்மாள் பூவாசி ஊராட்சி மன்ற துணைத் தலைவர், மள்ளி குட்டை திருமதி. ராதா சுப்ரமணி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் மள்ளிக்குட்டை திருமதி.நாகலட்சுமி தலைமை ஆசிரியர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி இராமியம்பட்டி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் முனைவர் கா சஞ்சய் காந்தி YRC திட்ட அலுவலர் மற்றும் முனைவர் காமராஜ் RRC திட்ட அலுவலர் அவர்கள் நன்றிஉரை நிகழ்த்தினார்கள் இந்நிகழ்வில் NSSமாணவர்கள் 60 நபர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad