தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள ஆர்.எஸ்.தொட்டம்பட்டி ரயில்வே மேம்பாலம் முதல் மெயின் ரோடு வரை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார் எம்எல்ஏ வே.சம்பத்குமார்.
உடன் ஒன்றிய செயலாளர் செல்வம் மாவட்ட கவுன்சிலர் கே.கே.தனபால் மற்றும் அதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக