தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் எம்.தாதம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு ஆசிரியர் சி.முருகன் வரவேற்புரை ஆற்றினார் வி.முருகேசன் தொகுத்து வழங்கினார் தலைமையுரை மற்றும் ஆண்டறிக்கையை தலைமை ஆசிரியர் கோபால் வாசித்தார் இதில் ஆசிரியர்கள் சையத்பாஷா வி.ரஷ்யா கோ.முருகன் பி.பெரியசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஊராட்சி மன்ற தலைவர் அழகுராமன் ஒன்றிய குழு துணை தலைவர் அருண் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முனுசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள், இந்நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழுதலைவி எஸ்.சங்கீதா துணைதலைவி ஏ.சென்னம்மாள் ஒருங்கிணைப்பாளர்கள் எழுத்தர் இளங்கோவன் ஆய்வக உதவியாளர் ஏ.ஜாஸ்மின் உடற்கல்வி ஆசிரியர் எம்.சண்முகம் கணினிஆசிரியர் வி.புவனேஸ்வரி ஓவியஆசிரியர் எஸ்.சாந்தி அமைப்பாளர் பி.பாரதி சமையலர் பி.கார்த்தி துப்புரவு பணியாளர் மயில் ஊர்நாட்டான்மை முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக பட்டதாரி ஆசிரியர் யோகமணி நன்றியுரை, ஆற்றினார் இந்நிகழ்ச்சியில் எம்.தாதம்பட்டி முத்தானூர் ஊர் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக