பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் மூலமாக நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக இராமியம்பட்டி-யில் "மருத்துவ முகாம்". - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 17 பிப்ரவரி, 2024

பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் மூலமாக நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக இராமியம்பட்டி-யில் "மருத்துவ முகாம்".


தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாட்டு நல பணி திட்டம் சார்பாக  இராமியம்பட்டி-யில் "மருத்துவ முகாம்" துவக்க விழா நடைபெற்றது இந்நிகழ்வில் முனைவர் மோகனசுந்தரம் அவர்கள் வரவேற்புரை மற்றும் தலைமை உரை நிகழ்த்தினார். 

இந்நிகழ்வில் மருத்துவர் நவின் மற்றும் கோகுல் அவர்கள்  சாக்கரை  நோய் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது இந் முகாம்-யில் 150 மாணவர்கள்  மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்அடைந்தததனர். பிரஷாந்த் அவர்கள் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ,உதவி பேராசிரியர், இயற்பியல் துறை, பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம்  அவர்கள் நன்றியுரை வழங்கினார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad