அரூர் அரசு மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா பேரணி நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

அரூர் அரசு மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா பேரணி நடைபெற்றது.


அரூர் அரசு மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு பேரணி நடைபெற்றது இப்பேரணியை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ராஜேஷ்கண்ணா கலந்து கொண்டு பேரணியை துவைக்கி வைத்தனர் இப்பேரணி அரசு மருத்துவமனையில் தொடங்கி கச்சேரிமேடு காவல்நிலையம்  வட்டாச்சியர் அலுவலகம் வழியாக சென்று மருத்துவமனையில் நிறைவு பெற்றது.

இதில் மருந்தாளுநர் சி.கோவிந்தராஜ்  உதவியாளர்கள் மாரியப்பன் சென்னையன் மற்றும்  மருத்துவர்கள் செவிலியர்கள் பயிற்சி செவிலியர்கள் பயிற்சி மருந்தாளுநர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad