தருமபுரி மாவட்டம் அரூர் பேதாதம்பட்டி எம்.ஜி.ஆர் காலனிக்கு 15-வது மானிய நிதி குழு திட்டத்தில் 5 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார் எம்எல்ஏ சம்பத்குமார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஜெயந்தி ராஜா ஒப்பந்ததாரர் குணசியாரகுநாத் கிளை செயலாளர் அன்பு சரவணன் சுந்தரராஜன் விருதாச்சலம் கோவிந்தன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக