அரூரில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் இர.அசோகன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 23 மார்ச், 2024

அரூரில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் இர.அசோகன் அறிமுக கூட்டம் நடைபெற்றது.


தருமபுரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ வே.சம்பத்குமார் தலைமை வகித்தார் மாநில அமைப்பு செயலாளர் கே.சிங்காரம் முன்னிலை வகித்தார் ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி வரவேற்றார்  இதில் அதிமுக மாவட்ட கழக செயலாளரும் பாலக்கோடு எம்எல்ஏவுமான கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு அதிமுக வேட்பாளர் இர.அசோகன் அவர்களை அறிமுகப்படுத்தி பேசினார்.



இந்நிகழ்ச்சியில் மாநில அம்மாபேரவை செயலாளர் டி.ஆர் அன்பழகன் அம்மா பேரவை மாவட்ட செயலாளர்  எஸ்.ஆர்.வெ ற்றிவேல்  முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன் பாபிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி தேமுதிக மாவட்ட செயலாளர் பி.குமார் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் மாலதிவினோத் இளைஞரனி  ஆனந்த்  புல்லட்மாரிமுத்து ஒன்றிய செயலாளர்கள் சேட்ராவ் விஜயகாந்த்  அதிமுக நகர செயலாளர் பாபு மாவட்ட துணை செயலாளர் செண்பகம்ச ந்தோஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad