தருமபுரி மாவட்டம் அரூர் அருகே தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் வடிவாம்பிகை மாசி மாத தேர்திருவிழாவை முன்னிட்டு தீர்த்தமலை சேவா அன்னதான அறக்கட்டளை மூலம் இந்து மக்கள் கட்சி தெய்விக பேரவை மாநில தலைவர் சாம்ராட் முனைவர்.சிவ திரு.அசோக்ஜி புஷ்பலதா தலைமையில் பத்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்டடது.
இதில் அமுல்பழனி, இறையருள் கௌரிசங்கர் புஷ்பராணி லோகநாயகி ராம்குமார் ஜிவா வெங்கட்டமணி கல்யாணி கணேசன் சண்முகபிரியா ரமேஷ் சித்ரா உமாராணி திருஞானம் நர்மதா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக