தருமபுரி மேற்கு மாவட்டம் வர்த்தகரணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் வி.தாமோதிரன் தலைமையில் அணிகளின் மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் அரூரில் நடைபெற்றது, இதில் திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து திமுக அரசின் சாதனைகள் வணிக நிறுவனங்கள் வியாபாரிகள் மற்றும் வீடுவீடாக எடுத்து கூறி தீவிர பிரச்சாரம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
இதில் மாவட்ட தலைவர் பி.ஆர்.ஆர்.ராமமூர்த்தி துணை அமைப்பாளர்கள் ஆர்.ஆர்.ராஜா எம்.சி.கணேசன் டி.ராஜீவ்காந்தி எஸ்.சத்தியா சிவக்குமார் ஏ.கே.அர்ஜீனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக