தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள அதியமான் கோட்டை தட்சண காசி காலபைரவர் கோவிலில் நாடாளுமன்ற பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி சாமி தரிசனம் செய்தனர். சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
இதில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென சாமி தரிசனம் செய்தார் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி வெங்கடேஸ்வரன் உடன் இருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக