ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை அரசின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய அரசு பள்ளி மாணவி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 மார்ச், 2024

ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை அரசின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய அரசு பள்ளி மாணவி.


தருமபுரியில் அமைந்துள்ள பிரபல  மலபார் கோல்டு நிறுவனம் தருமபுரி மாவட்ட அரசு பள்ளி மாணவிகள் 139 பேருக்கு பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதை பாராட்டும் விதமாக ஒவ்வொருவருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் வழங்கி பாராட்டியது, 


இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் மாணவிகளுக்கு ஊக்கத்தொகையை வழங்கினார், இந்த நிகழ்வில் தான் பெற்ற பரிசுத்தொகை சுமார் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய மாணவி சௌபரணியை வெகுவாக பாராட்டினர் சட்ட மன்ற உறுப்பினர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad