அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.தங்கதுரை தருமபுரி அதிமுக மாவட்ட கழக செயலாளர் கே.பி.அன்பழகன் அவர்களை சந்தித்து நாடாளுமன்ற வேட்பாளர் ஆர். அசோகன் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கொண்டனர்.
இதில் மாவட்ட தலைவர் ரா.செல்வகுமார், மாவட்ட பொருளாளர் நா.அப்பு(எ) சுரேஷ், மாவட்ட துணைதலைவர் ச.லியாகத்அலி, மாவட்ட செயலாளர் தொழிற்சங்கம் பி.ரங்கநாதன், தருமபுரி ஓன்றிய செயலாளர் எம்.எஸ்.அரவிந்தன், அரூர் ஓன்றிய செயலாளர் எஸ்.செல்வராசு, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக