விசிக தலைவர் தொல்.திருமாவளவனிடம் 5.5லட்சம் தேர்தல் நிதி வழங்கிய தருமபுரி கிழக்கு மாவட்டம் விசிகவினர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 18 ஏப்ரல், 2024

விசிக தலைவர் தொல்.திருமாவளவனிடம் 5.5லட்சம் தேர்தல் நிதி வழங்கிய தருமபுரி கிழக்கு மாவட்டம் விசிகவினர்.


தருமபுரி கிழக்கு மாவட்டம் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் நிதியாக ரூ5.5 லட்சம் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா தலைமையில் வழங்கப்பட்டது சிதம்பரம் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களிடம் மத்திய மாநில அரசு ஊழியர்கள் இரண்டு லட்சமும் மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா  இரண்டு லட்சம்  மொரப்பூர் டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை ஒருலட்சம்  மாவட்ட செயலாளர் சார்பில் ஐம்பதாயிரம் என மொத்தம் ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களிடம் வழங்கப்பட்டது தேர்தல் நிதி அளித்த தருமபுரி கிழக்கு மாவட்ட நிர்வாகத்திற்கு விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad