இறுதிநாளில் இன்று அரூரில் காங்கிரஸ் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 17 ஏப்ரல், 2024

இறுதிநாளில் இன்று அரூரில் காங்கிரஸ் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு.


அரூரில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் இம்ரான் நஞதலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.


இதில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை துண்டறிக்கை வழங்கி பேருந்து நிலையம் மஜீத்தெரு வரணதீர்த்தம் மேல்பாட்சாபேட்டை கீழ்பாட்சாபேட்டை முருகர்கோயில் தெரு ஆகிய இடங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்இதில் மாவட்ட தலைவர் அஹமத் ஷெரிப் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ்  ஜான்பாஷா சுஹேல் மற்றும் திமுக நிர்வாகிகள் சூர்யாவெங்கடேசன் ரகுராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad