தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து, வாக்குச்சாவடிகளுக்கு, வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெறுகிறது, அதனுடன் தேர்தல் இயந்திரங்கள், வாக்குப்பதிவுக்கு தேவையான எழுது பொருட்கள், கருவிகள், புகைப்படங்கள் ஒட்டப்பட்ட வாக்காளர் பட்டியல் ஆகியவை அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது.
வாக்கு சாவடிகளுக்கு செல்லும் வாகனங்களில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக