முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101- வது பிறந்தநாள் விழா பஞ்சப்பள்ளி பேருந்து நிலையத்தில் கொண்டாடப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 3 ஜூன், 2024

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101- வது பிறந்தநாள் விழா பஞ்சப்பள்ளி பேருந்து நிலையத்தில் கொண்டாடப்பட்டது.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பஞ்சப்பள்ளி பேருந்து நிலையத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் 101வது பிறந்தநாள் விழா பாலக்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பஞ்சப்பள்ளி அன்பழகன் தலைமையில் பஞ்சப்பள்ளி பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. 


இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் சாதன்,மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சிவகுமார், மாவட்ட ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் முகுந்தன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சக்திவேல், ஐடி.விங் தமிழ்வாணன் பஞ்சப்பள்ளி கிளைச் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad