வ.எண் |
வட்டம் |
வருவாய்த்
தீர்வாய அலுவலர் |
உள்வட்டம் |
ஜமாபந்தி
நடைபெற உள்ள நாள் |
ஜமாபந்தி
நடைபெறும் இடம் |
1. |
பென்னாகரம் |
மாவட்ட
ஆட்சித்தலைவர்,
தருமபுரி |
பென்னகாரம் |
25.06.2024 |
வட்டாட்சியர் அலுவலகம், பென்னாகரம் |
பெரும்பாலை |
26.06.2024 |
||||
சுஞ்சல் நத்தம் |
27.06.2024 |
||||
பாப்பாரப்பட்டி |
28.06.2024 |
||||
2. |
பாலக்கோடு |
மாவட்ட
வருவாய் அலுவலர்,
தருமபுரி |
புலிக்கரை |
25.06.2024 |
வட்டாட்சியர் அலுவலகம், பாலக்கோடு |
பாலக்கோடு |
26.06.2024 |
||||
மாரண்டஅள்ளி |
27.06.2024 |
||||
வெள்ளிச்சந்தை |
28.06.2024 |
||||
3. |
தருமபுரி |
தனித்
துணை ஆட்சியர்
(ச.பா.தி.), தருமபுரி |
தருமபுரி |
25.06.2024 |
வட்டாட்சியர் அலுவலகம், தருமபுரி |
கிருஷ்ணாபுரம் |
26.06.2024 |
||||
4. |
நல்லம்பள்ளி |
மாவட்ட
ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), தருமபுரி |
நல்லம்பள்ளி |
25.06.2024 |
வட்டாட்சியர் அலுவலகம், நல்லம்பள்ளி |
பாளையம் |
26.06.2024 |
||||
இண்டூர் |
27.06.2024 |
||||
5. |
காரிமங்கலம் |
வருவாய்
கோட்ட அலுவலர்,
தருமபுரி |
காரிமங்கலம் |
25.06.2024 |
வட்டாட்சியர் அலுவலகம், காரிமங்கலம் |
கம்பைநல்லூர் |
26.06.2024 |
||||
பெரியானஅள்ளி |
27.06.2024 |
||||
6. |
அரூர் |
வருவாய்
கோட்ட அலுவலர்,
அரூர் |
அரூர் |
25.06.2024 |
வட்டாட்சியர் அலுவலகம், அரூர் |
மொரப்பூர் |
26.06.2024 |
||||
தீர்த்தமலை |
27.06.2024 |
||||
தீர்த்தமலை |
28.06.2024 |
||||
7. |
பாப்பிரெட்டிபட்டி |
உதவி
ஆணையர்
(ஆயம்), தருமபுரி |
பாப்பிரெட்டிபட்டி |
25.06.2024 |
வட்டாட்சியர் அலுவலகம், பாப்பிரெட்டிபட்டி |
பொம்மிடி |
26.06.2024 |
||||
கடத்தூர் |
27.06.2024 |
||||
தென்கரைக்கோட்டை |
28.06.2024 |
ஜமாபந்தி நடைபெறும் மேற்படி நாட்களில் முற்பகலில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படும். எனவே, பொதுமக்கள் தங்களது நிலப்பிரச்சனை தொடர்பான மனுக்கள், பட்டா மாறுதல் மேல்முறையீடு மனுக்கள், பட்டாவில் பெயர்திருத்தம், பட்டாதாரர் பெயர்களில் எழுத்துப்பிழை, பரப்புதிருத்தம், நிலவுடைமை மேம்பாட்டுத்திட்ட மேல்முறையீட்டு மனுக்கள், உட்பிரிவு மேல்முறையீடு மனுக்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொதுமக்களின் குறைகள் தொடர்பான மனுக்களையும் ஜமாபந்தி அலுவலரிடம் உரிய ஆவண, ஆதாரங்களுடன் அளித்து, தங்கள் குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள, இந்த ஜமாபந்தி நிகழ்வினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக