வரும் 28ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் குறைகள் கேட்டறியும் கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 25 ஜூன், 2024

வரும் 28ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் குறைகள் கேட்டறியும் கூட்டம்.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் குறைகள் கேட்டறியும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கூட்ட அரங்கில் 28.06.2024 அன்று பிற்பகல் 03.30 மணியளவில் நடைபெற உள்ளதால் சுதந்திரப் போராட்ட வீரர் ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் வாரிசுகள் ஆகியோர் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad