மதிமுக முதன்மை செயலாளர் மதிப்பிற்குரிய.துரை வைகோ அவர்கள் திருச்சி தொகுதி வெற்றி பெற்றதை தமிழ்நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றிய மதிமுக செயலாளர் ஜெகநாதன் அவர்கள் பெரமாண்டபட்டி அரசு பள்ளியின் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில், போன்ற கல்வி உபகரணங்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உதவியாசிரியர்கள் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக