ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கடந்த ஒரு வாரமாக இலவச சேனல்கள் வழங்கும் பணியை சிகர் அல்லி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் இயற்கை ஆர்வலர் முத்துக்குமார் வழங்கி வருகிறார் இந்நிலையில் இன்று வியாழக்கிழமை ஏரியூர் அருகே உள்ள சிடுமணஹள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் 70 மாணவ மாணவிகளுக்கு இலவச தேனும் கன்றுகள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுகுணா மற்றும் ஆசிரியர்கள், மணி, சென்னகேசவன் மற்றும் உள்ளூர் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தலைமை ஆசிரியர் சுகுணா மற்றும் இயற்கை ஆர்வலர் முத்துக்குமார் உள்ளிட்டவர்கள், மரம் வளர்ப்பதன் அவசியம் மற்றும் இயற்கையை காப்பதின் நன்மைகள் குறித்து, மாணவ மாணவிகளிடையே சிறப்புரையாற்றினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக