தருமபுரி மாவட்டம் அருர் வட்டம் வீரப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து பாளையம் கிராமத்தில் ஸ்ரீ முருகர் கோயில் பின்புரத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்மிகு ஶ்ரீ முனியப்பன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் இரண்டாமாண்டு துவக்கவிழா நடைபெற்றது.
இதில் சீனிவாச ராகவ அய்யர் ஊர்நாட்டான்மைகள் சிவமூர்த்தி அய்யாகண்ணு திருப்பதி முனுசாமி வெங்கிடு ராமு லட்சுமணன் சங்கர் குமார் கோபு தமிழ் ராமூர்த்தி கிருஷ்ணன் திருப்பதி பாபு பூவன் சிவகுமார் பரிசித் சங்கர் தங்கம் தீர்த்தகிரி கார்மேகம் முனுசாமி ராஜிவ் மார்கண்டன் மாசி பழனிசாமி தேவன் சாலதோப்பு சிவராம் ஆகியோர்கள் கலந்துகொண்டனர் இறுதியில் 500 பேருக்குஅன்னதனம் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக