தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி எர்ரப்பட்டி கிராமத்தில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மாரியம்மன் கோயில் திருவிழா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. ஊர் பொது மக்கள் சார்பாக ஊரில் உள்ள ஆசிரியர் சண்முகப்பிரியா அவர்கள் மை தருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க திட்டத்தின் மூலம் 500 நபர்களுக்கு மதிய உணவு வழங்கினார்.
தினந்தோறும் உணவு சேவை திட்டம் மூன்று ஆண்டுகளை கடந்து தொடர்ந்து பல நல்ல உள்ளங்களின் ஆதரவால் உணவு வழங்கும் சேவை தொடர்கிறது. உணவை வீணாக்காமல் பிறருக்கு பகிர்ந்து அளிப்போம் பசி தீர்ப்போம் மனித நேயம் காப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக