பென்னாகரம் ஸ்ரீ தேவி மஹா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்து. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 21 ஜூன், 2024

பென்னாகரம் ஸ்ரீ தேவி மஹா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்து.

பென்னாகரம் ஸ்ரீ  தேவி மஹா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்து பயிற்சி முடித்த பின்பு அவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. 


அரசு பென்னாகரம் தலைமை மருத்துவமனை இயற்கை மற்றும் யோகா மருத்துவர் முனுசாமி அவர்கள் பிரதம மந்திரி திறன் மேம்பாட்டு திட்டத்தின் (PMKVY) கீழ் பயிற்சி பெறும் தையல் பயிற்சி மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சி அளித்தார்.  இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ தேவி மஹா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை நிறுவனர் ந. தேவகி, அரசு சித்த மருத்துவர் அன்புராணி பென்னாகரம் சோஷியல் ஆக்டிவிட்டி கிளப் தலைவர் அன்பழகன், சின்ன பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ம. பழனி, சிகரலஹள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad