மை தருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க 1175 ஆவது நாளில் உணவு வழங்கிய தருமபுரி ரோட்டரி மிட்-டவுன் அமைப்பினர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 1 ஜூலை, 2024

மை தருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க 1175 ஆவது நாளில் உணவு வழங்கிய தருமபுரி ரோட்டரி மிட்-டவுன் அமைப்பினர்.


மை தருமபுரி அமைப்பின் மூலம் மை தருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க தினந்தோறும் உணவு சேவை திட்டம் தருமபுரி அரசு மருத்துவமனை அருகே நோயாளிகளின் பார்வையாளர்களுக்கு மதியம் மற்றும் மாலை உணவுவை கடந்த மூன்று ஆண்டுகளை கடந்து வழங்கி வருகின்றனர், இன்று இந்த திட்டத்தின் 1175வது நாளை முன்னிட்டு தருமபுரி ரோட்டரி மிட்டவுன் சங்க நிர்வாகிகள் ரோட்டரி அமுத சுரபி தின சார்பாக 500 நபர்களுக்கு மதிய உணவுவை வழங்கினர். 


இந்த நிகழ்வில் தருமபுரி ரோட்டரி மிட்டவுன் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை மை தருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஒருங்கிணைத்தார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad