தருமபுரி மாவட்டம் அருர் அருகே மாம்பாடியை சேர்ந்த புஷ்பலிங்கம் செல்வி தம்பதியினர் இருவரும் சேர்ந்து உடல் உறுப்பு தானம் செய்தனர் மாவட்ட மருத்துவ துணை சுகாதரா அலுவர் சாந்தி அவர்கள் 39 முறை இரத்தானம் வழங்கியிருக்கும் புஷ்பலிங்கத்தை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
இதில் அகில இந்திய பத்திரிகையாளர்கள் சங்க தேசிய தலைவர் த.இர கவியரசு, திமுக ஆதிதிராவிட நலக்குழு மாநில துணை செயலாளர் திராவிட செம்மல் இராசேந்திரன் கிழக்கு மாவட்ட செயலாளர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சாக்கன் சர்மா வடக்கு ஒன்றிய செயலாளர் விசிக மூவேந்தன் சங்கத்தமிழ் சரவணன் பழனிசாமி கேசவன் தென்னசு கனிமொழி ஜெயபிரகாஷ் அமிர்தவள்ளி சிற்றரசுவிக்னேஷ் கார்திக் பசுபதி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக