தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024- 25ம் ஆண்டிற்கான இளங்கலை பட்டபடிப்பிற்க்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 8ம் தேதி திங்கள் முதல் நடைபெறும், இதில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, அறிவியல், பொதுநிர்வாகம் உள்ளிட்ட 19 பாட பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
தமிழ் பாட பிரிவு தவிர மற்ற அனைத்தும் பாட பிரிவுகளும் ஆங்கில வழி பாட பிரிவுகளாகும். எனவே மாணவர்கள் கலந்தாய்வில் பங்கு பெற்று பயன் பெறுமாறு கல்லூரி முதல்வர் தீர்த்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக