தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி உட்கோட்டை நெடுஞ்சாலை துறையில் பணியாற்றிய சாலை பணியாளர் கோ.சென்ராயன் பணி நிறைவு பாராட்டு விழா நேற்று பாப்பிரெட்டிப்பட்டி உதவிக் கோட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் உ.தவி கோட்ட பொறியாளர் சண்முகம், உதவி பொறியாளர் நரசிம்மன், சாலை பணியாளர் சங்க நிர்வாகி பாஸ்கரன், சாலை ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் சாலை, அலுவலக பணியாளர்கள் பங்கேற்று பணி நிறைவு பெற்றசாலை பணியாளருக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக