தர்மபுரியில் செயல்பட்டு வரும் கக்கன் இளைஞர் நற்பணி மன்றம் தர்மபுரி. தர்மபுரியில் பொது சேவை செய்து வரும் இவர்கள் ரத்ததானம் முகாம், மருத்துவ முகாம், விளையாட்டுப் போட்டிகள், மதியம் வேளையில் இலவச உணவு வழங்குதல், போன்ற நிகழ்ச்சிகளை சிறப்பாக இவர்கள் செய்து வருகிறார்கள் இன்று மரக்கன்று நட்டு "இயற்கையை பாதுகாப்போம்" என்று உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்வில் மன்ற உறுப்பினர்கள் பாவல்ராஜ், விஜயன், பரமசிவம், கபில்தேவ், கமலக்கண்ணன், ரங்கநாதன், நவீன் குமார்,முனியப்பன், அரவிந்தன், திருப்பதி, கக்கன் மன்றம் சார்பாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக