பொம்மஅள்ளி ஊராட்சியில் இன்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 23 ஜூலை, 2024

பொம்மஅள்ளி ஊராட்சியில் இன்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.

 

பொம்மஅள்ளி ஊராட்சியில் இன்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர்கள் தீர்த்தகிரி, காஞ்சனா கண்ணபெருமாள்  முகாமை தொடங்கி வைத்தனர். முகாமில் 12 அரசுத்துறை சார்பில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை கோரிக்கைகள் தொடர்பாக 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. 


இதில் பிடிஓக்கள் கணேசன், நீலமேகம், மின்வாரிய உதவி கோட்ட பொறியாளர் அருண் பிரசாத், பொறியாளர் ரமேஷ், துணை பி டி ஓக்கள் சரளா, கிருத்திகா ஊராட்சி செயலாளர்கள் பச்சியப்பன், மூர்த்தி, சோலை, விஏஓ சிவதாஸ் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad