சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலை 219வது நினைவு நாளை முன்னிட்டு கீரைப்பட்டியில் உள்ள அவரது சிலைக்கு அரூர் எம்எல்ஏ வே.சம்பத்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இதில் ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி மாவட்ட துணை செயலாளர் செண்பகம்சந்தோஸ் பொதுக்குழு உறுப்பினர் சம்பத் நகர செயலாளர் பாபு (எ) அறிவழகன் ஓபாஷா சிவன் சரவணன் நாகராஜ் அன்பழகன் மதி செல்வகுமார் வழக்கறிஞர் முத்துராஜா கைலாசம் அன்பரசு செல்லைசீனி நேதாஜி ஓட்டுநர்குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக