காரிமங்கலம் பேரூராட்சியில் 25 ஆண்டுகளுக்கு பின்னர் காந்தி திடலில் இருந்து மீண்டும் சங்கு ஒழிக்க தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று காரிமங்கலம் பேரூராட்சி சேர்மன் பி.சி.ஆர் மனோகரன் துணை சேர்மன் சீனிவாசன் செயல் அலுவலர் ஆயிஷா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
காலை முதல் மாலை வரை ஆறு முறை சங்கு ஒலிக்கின்றது. தற்போது காந்தி திடலில் பூங்கா அமைக்கப்பட்டு, சங்கு பொருத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக