தருமபுரி கிழக்கு மாவட்டம் சார்பில் அரூர் கச்சேரிமேட்டில் விடுதலைசிறுத்தைகள் கட்சியின் கொடியை கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா ஏற்றினார் முன்னதாக பானுமதி (எ) வான்மதியின் நான்காம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது, வான்மதியின் உறுவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் கி.ஜானகிராமன் மாவட்ட துணை செயலாளர் செல்லைசக்தி ஒன்றிய செயலாளர் சோலை மா.ராமச்சந்திரன் தொகுதி துணை செயலாளர் பெ.கேசவன் ஒன்றிய துணை செயலாளர் தீரன் தீர்த்தகிரி விடுதலைவேலன் சோலை ஆனந்தன் ராமமூர்த்தி இளையராஜா சிந்தை மா.தமிழன் ராமலிங்கம் தங்கதுரை சோலை ஆதிமூலம் அரூர் ராம் ஈழப்பறை முருகன் மின்னல்காவேரி மகளிரணி சாக்கம்மாள் ஞானச்சுடர் அருள்மொழி மோனிஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக