காரிமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடியே மூன்று பேர் கைது 4 டூவீலர் பறிமுதல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 2 செப்டம்பர், 2024

காரிமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடியே மூன்று பேர் கைது 4 டூவீலர் பறிமுதல்.


காரிமங்கலம் அருகே மேக்கனாம்பட்டி, மேஞடுஅள்ளி போலீசார் ரோந்து சென்றபோது ஏரிக்கரை பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த கும்பல் போலீசாரை கண்டதும் தப்பி ஓடியது. போலீசார் துரத்தி சென்று மூன்று பேரை பிடித்து விசாரணை செய்ததில் மேடு அள்ளிப் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு பிரசாத் 24, பிரபு 34, சூரிய பிரகாஷ் 25 ஆகிய 3 பேரை கைது செய்த நிலையில் தப்பி ஓடிய சிலரை தேடி வருகின்றனர். மேலும் அங்கிருந்த 4 டூவீலர்கள் மற்றும் ரூ 2600 பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad