அரூர் அருகே உள்ள S.பட்டி யை சார்ந்த இளையராஜா வயது (43)இவர் தனது இருசக்கர வாகனத்தில் அரூரை நோக்கி வரும்போது கூத்தாடிப்பட்டி அரசு மருத்துவமனை எதிரே அதே ஊரை சேர்ந்த மகாலிங்கம் உடன் வந்த லட்சுமணன் ஆகியோர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதில் மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்த அரூர் சட்டமன்ற உறுப்பினர் ஒன்றிய கழக செயலாளர் திரு. வே.சம்பத்குமார் MLA நேரில் சென்று மூவருக்கும் ஆறுதல் தெரிவித்தார். உடன் அரூர் ஒன்றிய செயலாளர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் மு மாவட்ட அரசு வழக்கறிஞர் ஆர்.ஆர்.பசுபதி மருத்துவ அலுவலர் ராஜேஷ்கண்ணா கருங்கண்ணன் செல்லை சீனு ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக