தருமபுரி மாவட்டத்தில் குழந்தைகள் நல மருத்துவராக திரு.தீபக் அவர்கள் உள்ளார், அவருடன் அவரது மனைவி திருமதி சிந்து தீபக் அவர்கள் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு சமூக சேவை பணிகளுக்கு உதவி வருகிறார்.
இந்த தம்பதியின் மகள் தனிஷ்காவின் பிறந்தநாளை முன்னிட்டு மை தருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க உணவு சேவை திட்டம் மூலம் 500 நபர்களுக்கு உணவும், தருமபுரி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையின் தாய்மார்கள் மற்றும் முதியோர்களுக்கு மை தருமபுரி அமைப்பின் மூலம் இனிப்புகள், போர்வைகள் வழங்கினர்.
தன் மகளுக்கும் சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பெற்றோருக்கு பெரும் பாராட்டுக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக