தருமபுரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அவர்தம் சார்தோர்கள் அறிவது AMC படைபிரிவை சார்தோர்களுக்கான (Unit Quota ) AMC Center and Colege Lucknnow 07.11.2024 முதல் 14.11.2024 வரை நடைபெறவுள்ளது. கீழ்காணும் பணிகளுக்கான ஆள்தேர்வு நடைபெவுள்ளது.
- Agniveer Office Assistant
- Agniveer (Clerk)
- Agniveer Storkeeper Technical (SKT)
- Agniveer GD(Amb Asst & Dvr Mil veh(DMV)
- Agniveer Tradesmen 10 th Pass (Chef Steward, Dresser & Musician (open cat)
- Agniveer Tradesmen 8 th pass (House Keeper)
மேற்காணும் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் கீழ்காணும் ஆவணங்களை AMC படைபணி இணையதளம் முகவரி udq2024@joinnamec.in என்ற இணைதளத்தில் 15.09.2024 முதல் தொடங்கி 15.10.2024 க்குள் பதிவேற்றம் செய்து அனுப்பிவைத்திடுமாறு தெரிவிக்கப்படுகிறது.
- கல்வி தகுதி சான்று 10th & 12th மதிப்பெண் சான்று
- Sponsorship certificate as per Appendix ‘A’
- Reletionship certificate issued by AMC Records/concerned Record office
- Personal emil Id & mobile No of prospective candidate (Mobile No to be linked with Aadhaar
- Aadhaar Card
- The e-mail subject ahould clearty state for which category the applicant has applied A certificate cannot apply for than one category
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக