தருமபுரி திமுகவின் மேற்கு மாவட்டம் சார்பில் அறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த நாள் விழா அரூரில் நகர செயலாளர் முல்லைரவி ஏற்பாட்டில் மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் கலந்து கொண்டு அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அண்ணாவின் உறுவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி அங்குள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் தருமபுரி மக்களவை உறுப்பினர் ஆ.மணி, மாவட்ட அவைதலைவர் கே.மனோகரன், மாவட்ட துணை செயலாளர் செ.கிருஷ்ணகுமார், மாநில நிர்வாகிகள் கீரைவிஸ்வநாதன், எஸ்.ராஜேந்திரன், பேரூராட்சி துணை தலைவர் சூர்யாதனபால், ஒன்றிய செயலாளர்கள் ஆர்.வேடம்மாள், கோ.சந்திரமோகன், வே.சௌந்தரராசு, இடிடி.செங்கண்ணன், பி.எஸ்.சரவணன், முத்துக்குமார், நெப்பொலியன், பொதுக்குழு உறுப்பினர் கலைவாணி, திமுக அணிகளின் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சி.தென்னரசு, கு.தமிழழகன், கோட்டிஸ்வரன், முகமதுஅலி, ஏ.முஜீப், தேசிங்குராசன், ராஜேந்திரன், பாடகர் மணி, என்எம்எஸ் முருகேசன், வழக்கறிஞர் பி.வி. பொதிகைவேந்தன், மாவட்ட பிரதிநிதி மதியழகன், நகர துணை செயலாளர்கள் செல்வதயாளன், விண்ணரசன், மோகன், கணேசன், மாதேஸ்வரன், நாகராஜ், சிட்டிபாபு, சின்னு, பூசைக்காரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக