அரூர் அடுத்த நம்பிபட்டியில் திமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் கொண்டாடட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

அரூர் அடுத்த நம்பிபட்டியில் திமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் கொண்டாடட்டம்.

அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அரூர் மேற்கு ஒன்றியம் நம்பியபட்டியில் திமுக கொடியேற்றினர் ஒன்றிய செயலாளர் வே.சௌந்தரராசு

அறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அரூர் திமுக சார்பில் மேற்கு ஒன்றியம் நம்பியப்பட்டியில் மேற்கு ஒன்றிய செயலாளர் வே.சௌந்தரராசு திமுக கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அக்கட்சியின் அவைதலைவர் பி.ஏ.அசோகன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சி.தென்னரசு, ஒன்றிய துணைச் செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதி ராஜமாணிக்கம், ஊராட்சி மன்ற தலைவர் பி.குமரவேல், அணிகளின் மாவட்ட துணை அமைப்பாளர்கள் பி.வி.சேகர் ஆர்ஆர்.ராஜா, கேபிள்காந்தி வழக்கறிஞர் ஆர்.கவியரசு, மாரியப்பன் டிஜி.விமல் கே.வி.சுதாகர் ஆர்.கிருஷ்ணன் எஸ்.செல்வபிரபாகரன் ஜி.ரஜினிகாந்த் கே.கேசவன் ஜி.பாலு ராமலிங்கம் சுப்பிரமணி முருகன் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad