அரூர் இன்டர்நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் தேசிய கண் தானம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி கண் தானம் செய்யும் முறைகள் குறித்தும் கண் பாதுகாப்பு இனை வழியாக ஏற்படும் கண் பாதிப்புகள் குறித்து கண் மருத்துவ உதவியாளர் கு.கலையரசன் மூலம் விரிவாக விளக்கப்பட்டது.
இதில் ஆசிரியர்கள் கண் தானம் உறுதி படிவம் இணைய வழியாக பதிவு செய்தனர் பள்ளி துணைத்தலைவர் திரு ஜி.கைலாசம் தலைமை ஆசிரியை புஷ்பாலதா நிர்வாக அலுவலர் ஏ.மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக