அதற்கு காவல் உதவி ஆய்வாளர் தகராறு செய்துள்ளார். இவர்கள் இருவருக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது ஒரு கட்டத்தில் கோபமடைந்த உதவி ஆய்வாளர் காசை தூக்கி எறிந்துவிட்டு ஆபாசாமான வார்த்தைகளால் திட்டியும் சில்லறை கொடுக்கிறார்.
தொடர்ந்து வாக்குவாதம் முத்தி வரவே தனது காலில் இருந்த ஷூவை எடுத்து ஓட்டல் உரிமையாளரை தாக்க முயற்சிக்கிறார் அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த உதவி ஆய்வாளர் தினமும் ஓடடலில் உணவு அருந்திவிட்டு சரியான பணத்தை தராமலும் கடன் வைத்தும் சென்றுள்ளார் அதேபோல கடன் கேட்டதால் ஆத்திரம் அடைந்த காவேரி என்கிற காவல் உதவி ஆய்வாளர் தாக்க முயற்சி செய்தது தெரிவந்துள்ளது.
மேலும் கடந்த 2021ம் ஆண்டு டாஸ்மார்க் மதுபானகடையில் ஓசியில் மதுபானம் கேட்டு தகறாரு ஏற்பட்டதில் தருமபுரி நகர காவல் நிலையத்தில் வந்த புகாரின் பேரில் அன்று பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சரவணணன் என்பரை விசாரணயின் போதே தாக்க முயற்ச்சித்த வழக்கும் இவர் மீது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாகவும்..மேலும் இதுபோல பல புகார்கள் இவர் மீது உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இருதரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக