தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் விடுதலை முண்ணனி, தருமபுரி மண்டல செயற்குழு கூட்டம் அரூரில் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 4 செப்டம்பர், 2024

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் விடுதலை முண்ணனி, தருமபுரி மண்டல செயற்குழு கூட்டம் அரூரில் நடைபெற்றது.


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முண்ணனி மண்டல செயற்குழு கூட்டம் அரூரில் உள்ள அம்பேத்கர் அறிவக அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மத்திய சங்க தலைவர் ஜெ.மாது தலைமை வகித்தார்.


மத்திய சங்க பொதுச்செயலாளர் வீரமகேந்திரன் வரவேற்றார், மத்திய சங்க ஒருங்கிணைப்பாளர் மா.நல்லதம்பி நெரியாளுகை செய்தார்  பேரவை செயல்தலைவர் பொன்.கோவி.பரமசிவம் பேரவை பொதுச்செயலாளர் க.பேரறிவாளன்  வீ.அண்ணாதுரை  பொருலாளர் அண்ணாதுரை கோ.கௌதமன்  மணிநாதன், து.சேகர் சு.பாஸ்கர் சி.சண்முகம் தி.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு விருந்தினராக கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கா.கருப்பண்ணன் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.மூவேந்தன்  மாநில துணை செயலாளர்கள்  சென்னகிருஷ்ணன் காதர்பாஷா தொகுதி துணை செயலாளர் பெ.கேசவன் ஊடக மைய மாவட்டஅமைப்பாளர் சோலைஆனந்தன் மத்திய சங்க நிர்வாகிகள் தி.ரவி வெங்கடேசன் சே.ரவி சி.மகேந்திரன் மணிமேகலன் பன்னீர்செல்வம் வெங்கடேசன் சேகர் மாயக்கண்ணன் கோபால் பிரபு ஜெயபால் ராமசஞ்ஜீவன் செல்வராஜ் தமிழன் நல்லதம்பி சங்கர் நேதாஜி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad