விசிக சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 19 செப்டம்பர், 2024

விசிக சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா.

 

தருமபுரி கிழக்கு மாவட்டம் சார்பில் தந்தை பெரியாரின் 146வது பிறந்த நாளை முன்னிட்டு அரூர் கச்சேரிமேட்டில் அலங்கரிக்கப்பட்ட உறுவ படத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்ட்டது பினானர் அனைவரும் உறுதிமொழி எடுத்துகொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் மேலிட பொறுப்பாளர் சா.அசோகன்  முன்னாள் மாவட்ட செயலாளர் கி.ஜானகிராமன் மாநில துணை செயலாளர் தலித்சேட்டு  பகுத்தாறிவாளர் மாநில துணை தலைவர் தமிழ்செல்வன் அரூர் தொகுதி துணை செயலாளர் பெ.கேசவன் ஒன்றிய நிர்வாகிகள் ராமசாமி  தீரன்தீர்த்தகிரி ராஜ்குமார் சிந்தைமா.தமிழழன் ராமலிங்கம் சக்திதாசன்  மகளிரணி நிர்வாகிகள் சாக்கம்மாள் மகாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad